100%

Welcome to மணி ஸ்டோர்

Welcome to மணி ஸ்டோர்

மணி ஸ்டோர் என்பது அனுபூதி AI நிறுவனம் வழங்கும் ஒரு சுழல் நிதி முறை, இதில் பைனான்ஸ் தொழில் செய்பவர்களுக்கு 0% வட்டியில் நிதி வழங்கி, குறைந்த வட்டியில் மக்களுக்கு அவசர சேவைகளை பூர்த்தி செய்ய ஒரு திட்டமாக செயல்படுகிறது

    நோக்கம்:

    பயணம் செய்யும் மக்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிதி நிலைமை எதிர்கொள்ளும் நபர்களுக்கு நியாயமான நிதி உதவிகளை வழங்குவது.

    சிறு குரு பைனான்ஸியர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை அனுபூதி AI நிறுவனத்தில் இணைத்து, தொழில் வளர்ச்சியுடன் நிரந்தர வருவாயை பெறுவதை உறுதி செய்வது.

    கிளை உரிமை(Franchise) ஆக மணி ஸ்டோர் பைனான்ஸ் கிளைகளை அமைத்து அதிகப்படியான மக்களுக்கு நிதி சேவை வழங்குதல்.

    "உங்கள் நிதி தேவைகளுக்கான சிறந்த தீர்வு – மணி ஸ்டோர்!"

image

About Us

நிறுவனம்:

  • அனுபூதி AI நிறுவனம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள் நலனுக்காக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்களை வழங்குகிறது.

மணி ஸ்டோர் பற்றி:

  • பைனான்ஸ் தொழிலில் உள்ளவர்களுக்கு கண்காணிக்கக்கூடிய மற்றும் நிரந்தர வருமானம் தரும் மாடல்.
  • சுழல் நிதி முறையில் 30 நாட்கள் காலக்கெடுவில் கடனாக வழங்கி, உண்மையான வாடிக்கையாளர்களை இணைத்து தொழில் வளர்ச்சி பெறும் வாய்ப்பு.
  • மென்பொருள் மூலம் முழுமையான கண்காணிப்பு, பாதுகாப்பான பண பரிவர்த்தனை, நியாயமான வட்டியில் மக்கள் நிதி உதவி பெறும் அமைப்பு.
image

கிளை உரிமை (Franchise) பற்றி

    கிளை உரிமை பெறுவதற்கான நிபந்தனைகள்:

    குறைந்தது 5 ஆண்டுகள் பைனான்ஸ் அனுபவம் இருக்க வேண்டும்.

    500+ வாடிக்கையாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.

    குறைந்தபட்ச முதலீடு ₹5 லட்சம் முதல் ₹5 கோடி வரை நிதி பெறலாம்.

    வாடிக்கையாளர்களை சந்ததியாக இணைக்க வேண்டும்.

    மென்பொருள் மூலம் மட்டுமே பண பரிவர்த்தனை செய்ய வேண்டும்.

image

கிளை உரிமை பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • 0% வட்டியில் நிறுவனம் வழங்கும் நிதி.
  • குறைந்த வட்டியில் மக்களுக்கு கடன் வழங்கும் வாய்ப்பு.
  • நிறுவனத்துடன் இணைந்து தொழிலில் விரிவாக்கம் மற்றும் சீரான வருமானம்.
  • மணி ஸ்டோர் மென்பொருள் மூலம் கண்காணிப்பு, பாதுகாப்பான வருமானம்.
  • "மணி ஸ்டோர் கிளை உரிமை(Franchise) – உங்கள் தொழில் வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்பு!"
image

நிபந்தனைகள் & விதிமுறைகள் (Terms & Conditions)

நிதி வழங்குதல் & திருப்பி செலுத்துதல்:
  • மணி ஸ்டோர் கிளை உரிமை(Franchise) பெறுபவர்கள் 30 நாட்களுக்குள் நிறுவனம் வழங்கிய நிதியை திருப்பி செலுத்த வேண்டும்.
  • ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ₹5,000 – ₹50,000 வரை கடன் வழங்கலாம்.
  • வட்டியின் ஒரு பகுதி நிறுவனம் சேவை கட்டணமாக (9%) பெறும்.
வாடிக்கையாளர்களை சந்ததியாக இணைப்பது கட்டாயம்!
  • மணி ஸ்டோர் பைனான்ஸியர்கள் நிறுவனத்தின் நிலையான வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்களை மென்பொருளில் பதிவு செய்து, அடையாளச் சான்றுகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தாமத அபராத கட்டணங்கள்:
  • 5 – 15 நாட்கள் தாமதம் – 2% அபராதம்.
  • 15 – 30 நாட்கள் தாமதம் – 5% அபராதம்.
  • 30 நாட்கள் தாண்டினால், பிரான்சை ரத்து & சட்ட நடவடிக்கை!
உண்மையான வாடிக்கையாளர்களை இணைத்து, நியாயமான வட்டியில் தொழில் நடத்துங்கள்!
image

பொறுப்புகள் & கடமைகள் (Responsibilities & Duties)

    கிளை உரிமை(Franchise) பெறுபவரின் பொறுப்புகள்:

  • கடனை தவறாமல் திருப்பி செலுத்துதல்.

  • வாடிக்கையாளர்களின் ஆவணங்களை சரியாக பதிவு செய்தல்.

  • நிறுவனத்துடன் தன்னிச்சையாக ஒத்துழைத்து தொழில் வளர்ச்சி செய்யல்.

  • மென்பொருள் மூலம் மட்டுமே பண பரிவர்த்தனை செய்யல்.

  • மணி ஸ்டோர் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படவேண்டும்:
  • பண பரிவர்த்தனைகள் மென்பொருள் மூலம் மட்டும் செய்யப்பட வேண்டும்.

  • அடையாளச் சான்றுகள் பதிவு செய்யப்பட்டு, கண்காணிப்பு அவசியம்.

  • "தொழில்முறையான முறையில் பண பரிவர்த்தனை செய்து, சீரான வருமானத்தை உறுதி செய்யுங்கள்!"

image
WhatsApp