100%





Explore Our Frequently
Asked Questions

Frequently asked questions (FAQs) about Anubhuthi AI, answered by the founders—Mr. Nanu Nandakumar, Mrs. Geethanjali, and Mr. Iniyan—to provide a complete understanding of money store model, and services.

மணி ஸ்டோர் என்றால் என்ன?

மணி ஸ்டோர் என்பது அனுபூதி AI நிறுவனம் வழங்கும் ஒரு புதிய பைனான்ஸ் பிரான்சைசி மாடல் ஆகும். இதில், பைனான்ஸ் அனுபவம் உள்ளவர்கள் நிறுவனம் வழங்கும் 0% வட்டியில் நிதி பெற்றுக்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கி நல்ல வருமானம் பெறலாம்.

மணி ஸ்டோர் பிரான்சைசி பெறுவதற்கான தகுதிகள் என்ன?
  • குறைந்தது 5 ஆண்டுகள் பைனான்ஸ் தொழில் அனுபவம் இருக்க வேண்டும்.
  • 500+ வாடிக்கையாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்களின் அடையாளச் சான்றுகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் (ஆதார், PAN, வங்கி கணக்கு) வழங்க வேண்டும்.
நிறுவனத்திடமிருந்து எவ்வளவு நிதி பெறலாம்?
  • மணி ஸ்டோர் பிரான்சைசி பெற்றவர்கள் ₹5 லட்சம் முதல் ₹5 கோடி வரை (ஒரு மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்) நிதி பெறலாம்.
  • ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ₹5,000 – ₹50,000 வரை கடன் வழங்கலாம்.
நான் பெறும் நிதியை திருப்பிச் செலுத்தும் காலக்கெடு என்ன?
  • நிறுவனத்திடமிருந்து பெறும் நிதி 30 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
  • தாமதம் செய்யும் பட்சத்தில் அபராத கட்டணங்கள் விதிக்கப்படும்.
கடனை திருப்பி செலுத்த தாமதமானால் என்ன நடக்கும்?
  • 5 – 15 நாட்கள் தாமதத்திற்கு 2% அபராதம்.
  • 15 – 30 நாட்கள் தாமதத்திற்கு 5% அபராதம்.
  • 30 நாட்கள் தாண்டினால், பிரான்சைசி ரத்து மற்றும் சட்ட நடவடிக்கை!
வாடிக்கையாளர்களுக்கு எந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கலாம்?
  • வட்டி விகிதம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
  • அதிக வட்டி விதிக்க முடியாது.
  • குறைந்த வட்டியில் நிதி வழங்க வேண்டும் (கந்துவட்டி முறையை தவிர்க்க வேண்டும்).
பிரான்சைசி பெற்றால் என்னென்ன சேவை கட்டணங்களை செலுத்த வேண்டும்?
  • நிறுவனத்திற்கு 9% சேவை கட்டணம் (Commission Fee) செலுத்த வேண்டும்.
  • வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் தொகை கண்காணிக்கப்படும்.
பிரான்சைசி பெற்றால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
  • 0% வட்டியில் நிறுவனம் வழங்கும் நிதி.
  • குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் வாய்ப்பு.
  • நிறுவனத்தின் மென்பொருள் மூலம் முழுமையான கண்காணிப்பு.
  • சீரான வருமானம் & வணிக வளர்ச்சி.
விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
  • விளம்பரத்தை பார்த்து "Apply Now" பட்டனை அழுத்தவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் உங்கள் தகவல்களை உள்ளிடவும்.
  • நிறுவனம் உங்கள் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்து, தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு வழங்கப்படும்.
Contact Us
Newsletter

Subscribe to get the latest news form us

WhatsApp